grow strong பலப்படு palappaṭu (palappaḍu) (4 intr) strengthen; gather strength, thrive, prosper
Usage:
உன் குழந்தைகள் நன்றாகப் பலப்பட்டு வளர்ந்து நோய்களைத் தவிர்ப்பார்கள் என்று நான் நம்புகிறேன் uṉ kuḻantaikaḷ naṉṟākap palappaṭṭu vaḷarntu nōykaḷait tavirppārkaḷ eṉṟu nāṉ nampukiṟēṉ un koḻandenga nallaa palappaṭṭu vaḷandu nooyngaḷe tavirpaangaṇṇu naan nambureen I hope your children will grow strong and be able to resist diseases.