grow out of மேலே வளர் mēlē vaḷar (meele vaḷaru) (2 intr) become too large for s.t., as clothing, a house, space.
Usage:
அவன் இந்தக் காலணி அளவைவிட்டு மேலே வளர்ந்து விட்டான், அதனால் நாம் அவனுக்குச் புதிய காலனியை வாங்க வேண்டும் avaṉ intak kālaṇi aḷavaiviṭṭu mēlē vaḷarntu viṭṭāṉ, ataṉāl nām avaṉukkuc putiya kālaṉiyai vāṅka vēṇṭum avan inda kaalaṇi aḷaveṭṭu meele vaḷanduṭṭaan, adanaale naama avanukku pudu kaalaniye vaangaṇum He's grown out of these shoes, so we'll have to get him some new ones.