grow numerous பெருகு peruku (peruhu) (3 intr) increase; be multiplied
Usage:
குடியேறுதல் பெருகி இருக்கிறது. சட்ட விரோதமாக வந்தவர்கள் பெருகி இருக்கிறார்கள் kuṭiyēṟutal peruki irukkiṟatu. caṭṭa virōtamāka vantavarkaḷ peruki irukkiṟārkaḷ kuḍiyeerudal peruhi irukku. saṭṭa viroodamaa vandiruppavanga peruhi irukkaanga Immigration has increased, and now undocumented aliens are very numerous.