grow long நீள் nīḷ (niiḷu) (1b intr) extend; last long; lengthen
Usage:
உன் முடி நன்றாக நீண்டிருந்தால் நீ அதை வெட்டிக்கொள்ள வேண்டும் uṉ muṭi naṉṟāka nīṇṭiruntāl nī atai veṭṭikkoḷḷa vēṇṭum un muḍi nallaa niiṇḍirundaa nii ade veṭṭikkaṇum If your hair grows any longer, you'll have get it cut.