grow afraidபயப்படுpayappaṭu(bayappaḍu)(4 intr)grow frightened; fear; become or be scared
Usage:
வண்டிகளில் வெடிகுண்டுகள் வெடிப்பதைப் பார்த்து, மக்கள் இரவில் வெளியே போகப் பயப்படுகிறார்கள்vaṇṭikaḷil veṭikuṇṭukaḷ veṭippataip pārttu, makkaḷ iravil veḷiyē pōkap payappaṭukiṟārkaḷ
vaṇḍiyle veḍikuṇḍu veḍikkrade paattu, jananga raattiriyle veḷiyee pooha bayappaḍuraanga
With all the car bombs going off, people have become afraid to go out at night.