grow afraid பயப்படு payappaṭu (bayappaḍu) (4 intr) grow frightened; fear; become or be scared
Usage:
வண்டிகளில் வெடிகுண்டுகள் வெடிப்பதைப் பார்த்து, மக்கள் இரவில் வெளியே போகப் பயப்படுகிறார்கள் vaṇṭikaḷil veṭikuṇṭukaḷ veṭippataip pārttu, makkaḷ iravil veḷiyē pōkap payappaṭukiṟārkaḷ vaṇḍiyle veḍikuṇḍu veḍikkrade paattu, jananga raattiriyle veḷiyee pooha bayappaḍuraanga With all the car bombs going off, people have become afraid to go out at night.