groom o.s.தயார் பண்ணிக் கொள் (1 tr)tayār paṇṇik koḷ(tayaar paṇṇi koo )(4 tr)make o.s. ready for public appearance; make o.s. attractive and presentable
Usage:
இப்போதெல்லாம் தொலைக்காட்சியில் தோன்றினால் முடி, முகம் ஆடை முதலியவற்றை முதலில் தயார் பண்ணிக் கொள்ள வேண்டும்ippōtellām tolaikkāṭciyil tōṉṟiṉāl muṭi, mukam āṭai mutaliyavaṟṟai mutalil tayār paṇṇik koḷḷa vēṇṭum
ippellaam tolekkaacciyile tooṇṛunaa muḍi, moham, aaḍe modalle tayaar paṇṇikkaṇum
Nowadays if you appear on TV, you have to be groomed first--hair, face, clothing, you name it.