groom தயார் பண்ணு tayār paṇṇu (tayaar paṇṇu) (3 tr) prepare; prepare s.o. for a special mission, position, etc.
Usage:
புது அரசாங்கத்தில் ஒரு வேலைக்காக அவனைத் தயார் பண்ணுகிறார்கள் putu aracāṅkattil oru vēlaikkāka avaṉait tayār paṇṇukiṟārkaḷ pudu arasaangattule oru veelekkaaha avane tayaar paṇṇuraanga He's being groomed for a job in the new government.
Synonyms:
தயார் செய் (1 tr) (2b tr) (tayaar seyyi) உருவாக்கு (3 tr) (uruvaakku)
குதிரைகளைப் பார்த்துக்கொள் (1 tr) kutiraikaḷaip pārttukkoḷ (kudirengaḷe paattukkoo ) (4 tr) look after or tend horses
Usage:
அவன் குதிரைகளைப் பார்த்துக்கொள்கிறான் avaṉ kutiraikaḷaip pārttukkoḷkiṟāṉ avan kudirengaḷe paattukkuraan He grooms the horses