grip மனத்தைக் கவர் maṉattaik kavar (manatte kavar) (2 tr) attract the mind or heart of; hold the interest or attention of
Usage:
இந்தக் கதை மனத்தைக் கவர்கிறது. கீழே போடவே முடியாது intak katai maṉattaik kavarkiṟatu. kīḻē pōṭavē muṭiyātu inda kade manatte kavarudu. ide kiiḻe pooḍavee muḍiyaadu This novel really grips you; you won't be able to put it down.
Synonyms:
கெட்டியாகப் பிடி (6b tr) (gaṭṭiyaa piḍi) கவனத்தைக் கவர் (2 tr) (gavanatte kavaru)
பிடி piṭi (piḍi) (6b tr) catch; seize; catch hold of; grasp or seize tightly or firmly; hold fast
Usage:
என் புகைப்படக் கருவி திருட்டுப் போகாமல் இருக்க நான் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன் eṉ pukaippaṭak karuvi tiruṭṭup pōkāmal irukka nāṉ iṟukkamākap piṭittukkoṇṭēṉ en keemira tiruṭṭu poohaama irukka, naan irukkamaa piḍiccikiṭṭeen I gripped my camera tightly, so it wouldn't get stolen.
Synonyms:
இறுக்கிப் பிடி (6b tr) (irukki piḍi) இறுகப் பற்று (3 tr) (iruha paṭru)