grind up அரைத்துத் தள்ளு araittut taḷḷu (areccu taḷḷu) (3 tr) grind completely; transform; destroy, annihilate or demolish by grinding
Usage:
அவர்கள் எல்லாவற்றையும் அரைத்துத் தள்ளித் தீயில் போட்டார்கள். ஒன்றுமே மிஞ்சவில்லை avarkaḷ ellāvaṟṟaiyum araittut taḷḷit tīyil pōṭṭārkaḷ. oṉṟumē miñcavillai avanga ellaatteyum arecci taḷḷi tiiyle pooṭṭaanga. oṇṇumee minjale They ground up everything and burned it, and nothing was left.