grind out சிரமப்பட்டு உருவாக்கு ciramappaṭṭu uruvākku (seramappaṭṭu uruvaakku) (3 tr) produce through hard work or diligent effort; keep turning out, as stories, articles, etc. continuously and easily
Usage:
அவன் கடினமாக உழைத்துச் சிரமப்பட்டுத் தினமும் நாற்பது பக்கங்கள் உருவாக்கினான் avaṉ kaṭiṉamāka uḻaittuc ciramappaṭṭut tiṉamum nāṟpatu pakkaṅkaḷ uruvākkiṉāṉ avan kaṣḍappaṭṭu oḻecci denamum naappadu pakkam seramappaṭṭu uruvaakkinaan He managed to grind out 40 pages a day by hard work and sweat.
Synonyms:
எழுதித் தள்ளு (3 tr) (eṛudi taḷḷu)