gravitate ஈர்க்கப்பட்டுச் செல் (1 tr) īrkkappaṭṭuc cel (iirkkappaṭṭu poo ) (3b intr) move under the influence of gravitational force or of attraction
Usage:
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் சுற்றும்போது பெரிய கிரகங்களின் பக்கம் ஈர்க்கப்பட்டுச் செல்கிறது putitākak kaṇṭupiṭikkappaṭṭa kirakam cuṟṟumpōtu periya kirakaṅkaḷiṉ pakkam īrkkappaṭṭuc celkiṟatu pudusaa kaṇḍupiḍikkap paṭṭa kraham sutturappa periya krahangaḷukku pakkam iirkkappaṭṭu poohudu The dwarf-planet that was recently discovered gravitates toward some of the larger planets during its orbit.