grasp பிடி piṭi (piḍi) (6b tr) catch; seize; lay hold of
Usage:
சில சமயங்களில் ஒரு பொருளை எட்டமுடியும் ஆனால் அதைப் கைபிடிக்க முடியாது cila camayaṅkaḷil oru poruḷai eṭṭamuṭiyum āṉāl ataip kaipiṭikka muṭiyātu sela samayam edaavadu eṭṭamuḍiyum aanaa ade piḍikka muḍiyaadu Sometimes you can reach something, but you can't grasp it.
Synonyms:
பிடித்துக் கொள் (1 tr) (piḍiccukkoo 4 tr)
இறுக்கிப் பிடி iṟukkip piṭi (irukki piḍi) (6b tr) grab tightly; hold firmly or tightly
Usage:
கைபிடியை இறுக்கிப் பிடி, அதை விட்டுவிடாதே kaipiṭiyai iṟukkip piṭi, atai viṭṭuviṭātē kaipiḍiye irukki piḍi, ade viṭṭuḍaadee Grasp hold of the handle here, and don't let go.
புரிந்து கொள் (1 tr) purintu koḷ (purinju koo ) (4 tr) understand; comprehend; get the meaning of, (HS99 \S 2.3.5.1 [19])
Usage:
அவர் அதை எனக்கு விளக்கிக் கூறினார், ஆனாலும் என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை avar atai eṉakku viḷakkik kūṟiṉār, āṉālum eṉṉāl ataip purintu koḷḷa muṭiyavillai avar ade enakku veḷakki sonnaaru, aanaalum ennaale ade purinjikka muḍiyale He explained it in detail, but I just couldn't grasp it.