graft ஒட்டவை oṭṭavai (oṭṭavayyi) (6b tr) join; make a graft on a plant; propagate by grafting
Usage:
இந்த ஆப்பில் மரத்தில் அதன்மீது ஒட்டவைக்கப்பட்ட நான்கு வகையான ஆப்பில்கள் உள்ளன inta āppil marattil ataṉmītu oṭṭavaikkappaṭṭa nāṉku vakaiyāṉa āppilkaḷ uḷḷaṉa inda aappil marattule naalu vaheyaana aappile adumeele oṭṭaveccirukkaanga This apple tree consists of 4 different varieties of apples that have been grafted onto it.
Synonyms:
ஒட்டுப்போடு (4 tr) (oṭṭu pooḍu)
இலஞ்சம் வாங்கு ilañcam vāṅku (lanjam vaangu) (3 tr) obtain or receive money through deceit, graft, bribery, kickbacks, money-laundering, etc.; practice graft, bribery, etc.
Usage:
அவன் அந்தப் பணத்தைத் தப்பான முறையில் பெற்றுக்கொண்டு இலஞ்சம் வாங்குதல் மற்றும் பணம் பறித்தலெனக் குற்றங்களைச் செய்தான் avaṉ antap paṇattait tappāṉa muṟaiyil peṟṟukkoṇṭu ilañcam vāṅkutal maṟṟum paṇam paṟittaleṉak kuṟṟaṅkaḷaic ceytāṉ avan anda paṇatte tappaana vaḻiyle vaangiṭṭu lanjam vaanguradum paṇam parikkradumṇu kuttam senjaan He obtained the money illegally, committing [the crimes of] graft, bribery, and extortion.
Synonyms:
ஒட்டு (3 tr) (oṭṭu)