grace அழகுபடுத்து aḻakupaṭuttu (aḻahupaḍuttu) (3 tr) beautify; deck; decorate, adorn
Usage:
அந்த அமைப்பு முழுவதும் அழகான பூக்களாலும் பூமாலைகளாலும் அழகுபடுத்தப்பட்டிருந்தது anta amaippu muḻuvatum aḻakāṉa pūkkaḷālum pūmālaikaḷālum aḻakupaṭuttappaṭṭiruntatu anda ameppa muḻusaa aḻahaana puuvaaleyum puumaaleyaaleyum aḻahupaḍuttunaanga The whole ensemble was graced with beautiful flowers and garlands.
Synonyms:
அலங்கரி (6 tr) (alangari)
சிறப்பி ciṟappi (serappi) (6b tr) honor, esteem or favor, as with o's presence
Usage:
நீங்கள் எங்கள் விழாவிற்கு வந்து சிறப்பிப்பீர்கள் என்று நம்புகிறேன் nīṅkaḷ eṅkaḷ viḻāviṟku vantu ciṟappippīrkaḷ eṉṟu nampukiṟēṉ niinga enga viḻaavukku serappippiingaṇṇu naan nambureen I hope you will come and grace our party with your presence.