gouge வாரிக்கொள் (1 tr) vārikkoḷ (vaarikkoo ) (4 tr) overcharge s.o., extort high prices from s.o.; engage in price-gouging
Usage:
விலையை வாரிக்கொண்டதைப் பற்றிய என்ரான் அவதூறு நமக்குப் புதிய பாடங்களைக் கற்பித்துள்ளது vilaiyai vārikkoṇṭataip paṟṟiya eṉrāṉ avatūṟu namakkup putiya pāṭaṅkaḷaik kaṟpittuḷḷatu veleye vaarikkiṭṭade pattina enraan avaduuru namakku pudu paaḍatte kattu kuḍuttirukku The Enron scandal taught us new lessons about price gouging.
தோண்டியெடு tōṇṭiyeṭu (tooṇḍiyeḍu) (6 tr) dig or scoop out, as with a spade, etc.; press or force out, as eyes with thumbs, etc.
Usage:
பூசனிக்காயை வெட்டும்பொழுது உள்ளிருக்கும் சதையையும் விதைகளையும் சுரண்டித் தோண்டியெடுக்க வேண்டும் pūcaṉikkāyai veṭṭumpoḻutu uḷḷirukkum cataiyaiyum vitaikaḷaiyum curaṇṭit tōṇṭiyeṭukka vēṇṭum puusanikkaaye veḍrappa uḷḷe irukkra sadeyeyum vedeyeyum soraṇḍi tooṇḍiyeḍukkaṇum When you open a pumpkin, you have to gouge and scrape out the pulp and seeds.
Synonyms:
நோண்டியெடு (6 tr) (nooṇḍi eḍu) குடைந்து செல் (1 tr) (koḍenju poo (ṇb tr)) பிடுங்கு (3 tr) (piḍungu)