gore (கொம்பினால்) குத்திக் கிழி (kompiṉāl) kuttik kiḻi ((kombaale) kutti kiḻi) (6b tr) pierce or wound (with the horns)
Usage:
ஜல்லிக்கட்டின்போது காளையை அடக்குபவர் பல சமயங்களில் காளையின் கொம்பினால் குத்திக் கிழிக்கப்படுவார் jallikkaṭṭiṉpōtu kāḷaiyai aṭakkupavar pala camayaṅkaḷil kāḷaiyiṉ kompiṉāl kuttik kiḻikkappaṭuvār jallikaṭṭu naḍakrappa kaaḷeye aḍakkravare kaaḷe kombaale kutti kiḻicciḍum In bullfighting, the matador often gets gored by the bull.
Synonyms: