go to bedபடுக்கப் போpaṭukkap pō(paḍukka poo)(3b intr)retire; go to sleep
Usage:
அவன் ஒன்பது மணிக்குப் படுக்கப் போய்விட்டு எதையும் கேட்கவில்லைavaṉ oṉpatu maṇikkup paṭukkap pōyviṭṭu etaiyum kēṭkavillai
avan ombadu maṇikki paḍukka pooyyiṭṭu edeyum keekkale
He went to bed at 9:00 and didn't hear a thing.