go out (with) கூடச் சுற்று kūṭac cuṟṟu (kuuḍa suttu) (3 intr) go round with; go together with; date
Usage:
அவன் பன்னிரண்டு வயதிலேயே பெண்கள் கூடச் சுற்றத் தொடங்கினான் avaṉ paṉṉiraṇṭu vayatilēyē peṇkaḷ kūṭac cuṟṟat toṭaṅkiṉāṉ avan panneṇḍu vayasuleeyee poṇṇunga kuuḍa sutta toḍanginaan He started going out with girls when he was just twelve years old.