go one better (அதிகமாக) நன்றாகச் செய் (1 tr) (atikamāka) naṉṟākac cey (1 tr) (adiha nallaa seyyi ) (2b tr) do s.t. better; go beyond what others have done; excel
Usage:
நான் இரண்டு முறை ஸ்கோர் செய்தேன், ஆனால் அவன் என்னைவிட நன்றாகச் செய்தான் nāṉ iraṇṭu muṟai skōr ceytēṉ, āṉāl avaṉ eṉṉaiviṭa naṉṟākac ceytāṉ naan reṇḍu more skoor senjeen, aanaa avan enneviḍa adihamaa nallaa senjaan I managed to score twice, but he went one better.