go beyondகடந்து செல் (1 tr)kaṭantu cel(taaṇḍi poo)(3b tr)go further (than), as a certain point, a place, a line, etc.; excel; achieve beyond expectations
Usage:
அவன் பள்ளிக்கூடத்தில் சிறப்பாகச் செயல்படவேண்டுமென நான் விரும்பினேன், ஆனால் அவன் எங்கள் எதிர்பார்ப்புகளை எல்லாம் கடந்து சென்று விட்டான்avaṉ paḷḷikkūṭattil ciṟappākac ceyalpaṭavēṇṭumeṉa nāṉ virumpiṉēṉ, āṉāl avaṉ eṅkaḷ etirpārppukaḷai ellām kaṭantu ceṉṟu viṭṭāṉ
avan paḷḷikkuuḍattule nallaa seyalpaḍanumṇu naan virumbuneen, aanaa avan engaḷooḍa edirpaarppu ellaatteyum taaṇḍi pooyiṭṭaan
I wanted him to excel in school, but he has gone beyond our wildest expectations.
எட்டிப் போeṭṭip pō(eṭṭi poo)(3b intr)go off, go further, go out of reach, go aside
Usage:
சாவி கால்வாய்க்குள் விழுந்து, எங்கள் கை எட்டும் தூரத்தை எட்டிப் போய்விட்டதுcāvi kālvāykkuḷ viḻuntu, eṅkaḷ kai eṭṭum tūrattai eṭṭip pōyviṭṭatu
saavi kaalvaakkuḷḷe viḻundu, enga kai eḍra duuratte eṭṭi pooyiḍuccu
The keys fell into the drain and went beyond our ability to reach them.