go along ஒருமித்துப் போ orumittup pō (ottu poo) (3b intr) go with one accord; agree with; concur
Usage:
கூட்டத்தோடு ஒருமித்துப் போகமாட்டாயென முடிவு செய்தால் நீ ஒதுக்கப்படுவாய் kūṭṭattōṭu orumittup pōkamāṭṭāyeṉa muṭivu ceytāl nī otukkappaṭuvāy kuuṭṭattooḍe ottu pooha maaṭṭeeṇṇu muḍivu senjaa onne odukkiḍuvaanga If you decide not to go along with the rest of the group, you'll be shunned.