go (ahead/forward)முன்னேறுmuṉṉēṟu(munneeru)(3 intr)move, proceed; leave, depart
Usage:
இந்தத் திட்டத்துடன் நாம் முன் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன்intat tiṭṭattuṭaṉ nām muṉ muṉṉēṟa vēṇṭum eṉṟu niṉaikkiṟēṉ
inda tiṭṭattooḍa naama mun munneeraṇumṇu nenekkureen
I think we need to go ahead now with this project.