go (ahead/forward) முன்னேறு muṉṉēṟu (munneeru) (3 intr) move, proceed; leave, depart
Usage:
இந்தத் திட்டத்துடன் நாம் முன் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன் intat tiṭṭattuṭaṉ nām muṉ muṉṉēṟa vēṇṭum eṉṟu niṉaikkiṟēṉ inda tiṭṭattooḍa naama mun munneeraṇumṇu nenekkureen I think we need to go ahead now with this project.