glutted, be குவிந்து கிட kuvintu kiṭa (kuvinju keḍa) (7 intr) be over-supplied; be overfilled; be stocked to excess; be piled up
Usage:
சந்தை இப்பொழுது விலை உயர்ந்த எரிபொருள் குடிக்கும் வண்டிகள் குவிந்து கிடக்கிறது cantai ippoḻutu vilai uyarnta eriporuḷ kuṭikkum vaṇṭikaḷ kuvintu kiṭakkiṟatu sandeyile ippa vele osanda eriporuḷ kuḍikkra vaṇḍiyellaam kuvinju keḍakkudu The market is glutted with expensive gas-guzzling cars right now.
Synonyms:
கொட்டிக் கிட (4i) (koṭṭi keḍa) தெவிட்டு (3 intr 3pn + dat) (teviṭṭu)
திகட்டு tikaṭṭu (tehaṭṭu) (3 intr) be satiated or cloyed with, esp. of sweets, (HS99 \S 2.3.5.1 [19])
Usage:
என்னால் இதற்குமேல் எதுவும் சாப்பிட முடியாது; எனக்குச் சாக்லேட் சாப்பிட்டுத் திகட்டிப் போய்விட்டது eṉṉāl itaṟkumēl etuvum cāppiṭa muṭiyātu; eṉakkuc cāklēṭ cāppiṭṭut tikaṭṭip pōyviṭṭatu ennaale idukku meele eduvum saappiḍa muḍiyaadu; enakku caakleeḍ saappiṭṭu tehaṭṭi pooyiḍucci I can't eat any more; I glutted myself with chocolate.