குளிர் காலத்தில், பனியும் பனிக்கட்டியும் இரவில் மின்னும்kuḷir kālattil, paṉiyum paṉikkaṭṭiyum iravil miṉṉum
kuḷir kaalattule, paniyum panikaṭṭiyum raattiriyle minnuradu
In winter, the ice and snow glisten at night.
பள பளpaḷa paḷa(paḷa paḷa)(7 intr)sparkle, shine or gleam, as hair, a polished surface, etc.
Usage:
தங்க ஆபரணங்கள் காட்சிப் பெட்டிகளில் பள பளத்தனtaṅka āparaṇaṅkaḷ kāṭcip peṭṭikaḷil paḷa paḷattaṉa
tanga aabaraṇanga kaaḍci peṭṭiyle paḷa paḷattadu
The gold ornaments glistened in their display cabinet.