glint பளிச்சிடு paḷicciṭu (paḷicciḍu) (4 tr) gleam; flash; shine; glitter; emit, or shine with intermittent flashes
Usage:
தங்கத்திற்காகத் தேடும்போது சில சமயம் அது பளிச்சிடும், அப்போது அதைத் தண்ணீரில் பார்க்கலாம் taṅkattiṟkākat tēṭumpōtu cila camayam atu paḷicciṭum, appōtu atait taṇṇīril pārkkalām tangattukaaha teeḍurappa sela sameyattule adu paḷicciḍum, appa ade taṇṇiyle paakkalaam When you're looking for gold, sometimes it glints and you can see it in the water.
Synonyms:
பளிச் பளிச் சென்று ஒளிவிடு (4 intr) (paḷic paḷicṇṇu oḷiyiḍu)