give place to இடம்கொடு iṭamkoṭu (eḍam kuḍu) (6 intr) make room for; allow to supersede or to follow
Usage:
தீவிரவாதத்திற்குச் செலுத்தும் கவனத்துடன் நாம் அமைதிப் படிப்பிற்கும் இடம்கொடுக்க வேண்டும் tīviravātattiṟkuc celuttum kavaṉattuṭaṉ nām amaitip paṭippiṟkum iṭamkoṭukka vēṇṭum tiiviravaadattukku aḷikkum gavanattooḍa naama amedi paḍippukkum eḍam kuḍukkaṇum We need to give place to peace studies along with the attention to terrorism.
Synonyms:
விட்டுக்கொடு (6 tr) (viṭṭu kuḍu)