gird upதயார் படுத்துtayār paṭuttu(tayaar paḍuttu)(3 tr)prepare for hardship; get o.s. ready for difficulties
Usage:
போர்க்காலத்தில் மக்கள் கஷ்டத்திற்காகவும் வறுமைக்காகவும் தங்களைத் தயார்ப் படுத்திக்கொள்ள வேண்டும்pōrkkālattil makkaḷ kaṣṭattiṟkākavum vaṟumaikkākavum taṅkaḷait tayārp paṭuttikkoḷḷa vēṇṭum
poorkaalattule jananga kaṣḍattukaahavum varumekkaahavum tangaḷeyee tayaar paḍuttikkaṇum
During wartime, people have to gird up for the period of difficulty, scarcity, and more.