gird up தயார் படுத்து tayār paṭuttu (tayaar paḍuttu) (3 tr) prepare for hardship; get o.s. ready for difficulties
Usage:
போர்க்காலத்தில் மக்கள் கஷ்டத்திற்காகவும் வறுமைக்காகவும் தங்களைத் தயார்ப் படுத்திக்கொள்ள வேண்டும் pōrkkālattil makkaḷ kaṣṭattiṟkākavum vaṟumaikkākavum taṅkaḷait tayārp paṭuttikkoḷḷa vēṇṭum poorkaalattule jananga kaṣḍattukaahavum varumekkaahavum tangaḷeyee tayaar paḍuttikkaṇum During wartime, people have to gird up for the period of difficulty, scarcity, and more.
Synonyms:
தூக்கிக் கட்டு (3 tr) (tuukki kaṭṭu)