gigantic, be பிரம்மாண்டமாக இரு pirammāṇṭamāka iru (brammaaṇḍamaa iru) (7 intr) be huge, giant, or immense; be very large; be humongous
Usage:
அவர்கள் அந்த இடத்தில் பிரம்மாண்டமாக இருக்கும் ஒரு கட்டிடத்தைக் கட்டினார்கள் avarkaḷ anta iṭattil pirammāṇṭamāka irukkum oru kaṭṭiṭattaik kaṭṭiṉārkaḷ avanga anda eḍattule brammaaṇḍamaa irukkum oru kaṭṭaḍatte kaṭṭinaanga They built a gigantic building on that site.