ghostly, beபேய் மாதிரி இருpēy mātiri iru(peey maadiri iru)(7 intr)look or appear like a ghost, as objects, etc. in the dark
Usage:
நான் ரோமனியர்களுடன் வேலை செய்துகொண்டிருந்த பொழுது அவர்கள் பேய் மாதிரி இருக்கும் உருவங்கள் தங்களைச் சுற்றி வட்டமிட்டுத் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்ததைப்பற்றிப் பேசினார்கள்nāṉ rōmaṉiyarkaḷuṭaṉ vēlai ceytukoṇṭirunta poḻutu avarkaḷ pēy mātiri irukkum uruvaṅkaḷ taṅkaḷaic cuṟṟi vaṭṭamiṭṭut tontaravu koṭuttukkoṇṭiruntataippaṟṟip pēciṉārkaḷ
naan roomaniyarooḍu veele senjukkiṭṭirundappo avanga peey maadiri irukkra uruvam ellaam avangaḷe sutti vaṭṭampooṭṭu tondaravu kuḍuttukkiṭṭirundade patti peesunaanga
When I was doing fieldwork with Romany speakers, they spoke of ghostly figures that came back to haunt them.