get wind of s.t.(X-)பற்றிக் கேள்விப்படு(X-)paṟṟik kēḷvippaṭu((x)- patti keeḷvippaḍu)(4 intr)come to know or hear about; learn about, as a secret
Usage:
அவர்கள் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும் நான் அங்கே விரைந்து சென்றேன்avarkaḷ vēlaikku āḷ eṭukkiṟārkaḷ eṉṟu kēḷvippaṭṭatum nāṉ aṅkē viraintu ceṉṟēṉ
avanga veelekki aaḷ eḍukkraangaṇṇu keeḷvippaṭṭadum naan ange verenju pooneen
When I got wind of the fact they were hiring, I rushed over.