get s.t. madeபண்ண வைpaṇṇa vai(paṇṇa vayyi)(6b tr)get or have done or created; commission the fabrication of s.t.
Usage:
நாங்கள் இந்தச் சிலையையெல்லாம் மகாபலிபுரத்தில் பண்ண வைத்தோம். நன்றாக இருக்கிறதா?nāṅkaḷ intac cilaiyaiyellām makāpalipurattil paṇṇa vaittōm. naṉṟāka irukkiṟatā?
inda seleye naan mahaabalipurattule paṇṇa vaccoom. nallaa irukkaa?
We had these statues made in Mahabalipuram; nice, eh?