get s.o. upஎழுப்பி விடுeḻuppi viṭu(eḻuppiḍu)(4 tr)cause to wake up or get out of bed; cause to rise from bed; arouse
Usage:
அவனைப் படுக்கையிலிருந்து ஏழு மணிக்கு முன் எழுப்பி விடு, இல்லை என்றால் அவனுக்குத் தாமதம் ஆகிவிடும்avaṉaip paṭukkaiyiliruntu ēḻu maṇikku muṉ eḻuppi viṭu, illai eṉṟāl avaṉukkut tāmatam ākiviṭum
avane paḍukkeyleerundu eeḻu maṇikki munnaale eḻuppiḍu, illeṇṇaa avanukku taamadamaahiḍum
Get him up and out of bed by 7 o'clock, or he'll be late.