get s.o. off இறங்கச் செய் (1 tr) iṟaṅkac cey (eranga seyyi ) (2b tr) cause to leave, dismount or alight; eject, evict
Usage:
நாம் தரையில் இறங்கியதும் அவனை முதலில் விமானத்திலிருந்து இறங்கச் செய்! nām taraiyil iṟaṅkiyatum avaṉai mutalil vimāṉattiliruntu iṟaṅkac cey! naama tareyle eranguna oḍane avane modalle vimaanattuleerundu eranga seyyi? Get him off this plane first thing as soon as we land!