get out of the way வழியிலிருந்து ஒதுங்கிப் போ vaḻiyiliruntu otuṅkip pō (vaḻiyleerundu odingi poo) (3b intr) make way for s.o. or s.t. to get by; let s.o. or s.t. pass by; step aside
Usage:
நோயாளிகளை எடுத்துச் செல்லும் அவசர வாகனம் வரும்பொழுது நீ அதன் வழியிலிருந்து ஒதுங்கிப் போக வேண்டும் nōyāḷikaḷai eṭuttuc cellum avacara vākaṉam varumpoḻutu nī ataṉ vaḻiyiliruntu otuṅkip pōka vēṇṭum nooyaaḷiye ellaam eḍuttu poora avasara vaṇḍi varappa nii adooḍa vaḻiyleerndu odungi poohaṇum You need to get out of the way when an ambulance comes bringing sick people.