get after துரத்து turattu (torattu) (3 tr) pursue; chase down; follow closely; go after
Usage:
அவர்கள் ஏற்கனவே சென்றுவிட்டார்கள். அதனால் நீ அவர்களைத் துரத்திப் பிடித்துப் பணம் கட்டவைக்க வேண்டும் avarkaḷ ēṟkaṉavē ceṉṟuviṭṭārkaḷ. ataṉāl nī avarkaḷait turattip piṭittup paṇam kaṭṭavaikka vēṇṭum avanga eerkanavee pooyiṭṭaanga. adanaale nii avangaḷe toratti piḍiccu paṇam kaṭṭavekkaṇum They've already left, so you'll have to get after them and make them pay.