Usage:
அவருக்கு மிகவும் வயதானதால் அவருடைய உடல் மெலிந்து எலும்புக் கூடாக இருக்கிறது
avarukku mikavum vayatāṉatāl avaruṭaiya uṭal melintu elumpuk kūṭāka irukkiṟatu
avarukku romba vayadaanadaale avarooḍa oḍambu melinji elumbu kuuḍaa irukku
He's as skinny and gaunt as a skeleton, from old age.