gasp for, afterதவிtavi(tavi)(6b intr)crave or long for, as air or a person
Usage:
நான் குகையைவிட்டு வெளியே தள்ளாடி வந்தபொழுது மூச்சுக்காற்றுக்காக தவித்துக் கொண்டேயிருந்தேன்nāṉ kukaiyaiviṭṭu veḷiyē taḷḷāṭi vantapoḻutu mūccukkāṟṟukkāka tavittuk koṇṭēyiruntēṉ
naan goheyeviṭṭu veḷiye taḷḷaaḍi varappa muuccukkaattukkaaha taviccukiṭṭeeyirundeen
I was just gasping for air when I staggered out of the cave.