gasify வாயுவாக்கு vāyuvākku (vaayuvaakku) (3 intr) convert or make s.t. into a gas
Usage:
நிலக்கரியை வாயுவாக்கி, அதைப் பயன்படுத்தி வீடுகளைச் சூடாக்கும் முறைகளை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள் nilakkariyai vāyuvākki, ataip payaṉpaṭutti vīṭukaḷaic cūṭākkum muṟaikaḷai uruvākkikkoṇṭu irukkiṟārkaḷ nelakkariye vaayuvaakki, ade obayoohiccu viiṭṭe suuḍaakkum moreye uruvaakkikkiṭṭu irukkaanga They are developing methods to gasify coal and use it for heating buildings.