gash வெட்டு veṭṭu (veṭṭu) (3 tr) cut; make a gash in; slash
Usage:
அவன் அந்தப் பெட்டியைத் திறக்க முயலும் போது பெட்டிக்கத்தியால் அவனுடைய காலை வெட்டிக்கொண்டான் avaṉ antap peṭṭiyait tiṟakka muyalum pōtu peṭṭikkattiyāl avaṉuṭaiya kālai veṭṭikkoṇṭāṉ avan anda peṭṭiye torakka moyarci senjappa anda peṭṭikkattiyaale avanooḍa kaale veṭṭikkiṭṭaan He gashed his leg with that box opener, trying to cut the box.