gas விஷப் புகையால் சாகடி viṣap pukaiyāl cākaṭi (viṣa poheyaale saahaḍi) (6b tr) kill with a poisonous gas
Usage:
சில சிறைச்சாலைகளில், மரண தண்டனைக் கைதிகளை மின்சார நாற்காலிக்குப் பதிலாக விஷப் புகையால் சாகடிப்பார்கள் cila ciṟaiccālaikaḷil, maraṇa taṇṭaṉaik kaitikaḷai miṉcāra nāṟkālikkup patilāka viṣap pukaiyāl cākaṭippārkaḷ sela sereccaaleyle maraṇa taṇḍane kaidingaḷe minsaara naahalikki badilaa viṣa poheyaale saahaḍippaanga In some prisons, they gas the condemned prisoners instead of using the electric chair.