garble திரித்துச் சொல்லு tirittuc collu (tiriccu sollu) (3c tr) mix up, distort; repeat in a distorted manner; say or report misleadingly, or in the wrong order
Usage:
அவர்கள் செய்தியைத் திரித்துச் சொல்லியதால் நாங்கள் அதன் அர்த்தத்தைத் தலை கீழாகப் புரிந்து கொண்டோம் avarkaḷ ceytiyait tirittuc colliyatāl nāṅkaḷ ataṉ arttattait talai kīḻākap purintu koṇṭōm avanga seediye tiriccu sonnadaale naanga adooḍa arttatte talekiiḻaa purinjukiṭṭoom They garbled the message in such a way that we understood it to mean the exact opposite.