garbஉடுத்திக் கொள் (1 tr)uṭuttik koḷ(uḍutti koo )(4 tr)dress or clothe o.s.
Usage:
நான் பார்த்ததிலேயே விசித்திரமான உடைகளை அவர்கள் உடுத்திக்கொண்டு இருந்தார்கள்nāṉ pārttatilēyē vicittiramāṉa uṭaikaḷai avarkaḷ uṭuttikkoṇṭu iruntārkaḷ
naan paattaduleeyee visittiramaana oḍeyellaam avunga uḍuttikkiṭṭirundaanga
They were garbed in the strangest clothes I have ever seen.