garb உடுத்திக் கொள் (1 tr) uṭuttik koḷ (uḍutti koo ) (4 tr) dress or clothe o.s.
Usage:
நான் பார்த்ததிலேயே விசித்திரமான உடைகளை அவர்கள் உடுத்திக்கொண்டு இருந்தார்கள் nāṉ pārttatilēyē vicittiramāṉa uṭaikaḷai avarkaḷ uṭuttikkoṇṭu iruntārkaḷ naan paattaduleeyee visittiramaana oḍeyellaam avunga uḍuttikkiṭṭirundaanga They were garbed in the strangest clothes I have ever seen.