gang (up) on/against ஒன்று சேர்ந்து எதிர் oṉṟu cērntu etir (oṇṇu seendu ediru) (6 tr) join together to oppose or confront
Usage:
அவர்கள் என்னுடைய தம்பியை ஒன்று சேர்ந்து எதிர்த்து, அவனை விளையாட விடவில்லை avarkaḷ eṉṉuṭaiya tampiyai oṉṟu cērntu etirttu, avaṉai viḷaiyāṭa viṭavillai avanga ennooḍa tambiye oṇṇu seendu edittu, avane veḷeyaaḍa viḍale They ganged up on my brother and wouldn't let him play [with them]
Synonyms:
எதிர்க்க ஒன்று சேர் (2 intr) (edirkka oṇṇu seeru)