gain on, uponஅருகில் நெருங்குarukil neruṅku(aruhele nerungu)(3 tr)get near or nearer to; catch up with; approach
Usage:
பந்தயத்தின் போது அவன் பின்னிலையில் இருந்து வந்து முதலில் இருந்த ஓட்டக்காரனின் அருகில் நெருங்கினான்pantayattiṉ pōtu avaṉ piṉṉilaiyil iruntu vantu mutalil irunta ōṭṭakkāraṉiṉ arukil neruṅkiṉāṉ
pandayattappoo avan pin neleyleerundu vandu modalle irukkra ooṭṭakaaraṇukku aruhele nerunginaan
During the race, he came from behind and began to gain on the front runner.