gag அடைத்துக்கொள் (1 tr) aṭaittukkoḷ (aḍeccu koo ) (4 tr) (of s.t.) block (the throat) while eating; be suffocated by food or drink entering the wind-pipe
Usage:
அவன் எதையோ சாப்பிடும்போது அது தொண்டையை அடைத்துக் கொண்டதால் அவன் இறக்காத குறைத்தான் avaṉ etaiyō cāppiṭumpōtu atu toṇṭaiyai aṭaittuk koṇṭatāl avaṉ iṟakkāta kuṟaittāṉ avan edeyoo saapiṭṭappa adu toṇḍeye aḍeccikkiṭṭadaale avan saavaada koreccaan He gagged while eating something tough and almost choked to death.
குமட்டு kumaṭṭu (komaṭṭu) (3 intr (3pn + dat)) feel like vomiting; retch; be queasy
Usage:
கெட்டுப்போன இறைச்சியின் நாற்றத்தால் எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது keṭṭuppōṉa iṟaicciyiṉ nāṟṟattāl eṉakkuk kumaṭṭikkoṇṭu vantatu keṭṭupoona irecciyooḍa naattattaale enakku komaṭṭikiṭṭu vandudu I gagged when I smelled the rotten meat.
வாயைக் கட்டு vāyaik kaṭṭu (vaaye kaṭṭu) (3 tr) stop up the mouth of s.o., as with a bandage, etc.; ask, tell or force s.o. not to speak; prevent speaking by means of a gag
Usage:
தீவிரவாதிகள் அவனைப் பிடித்து அவன் யாரையும் உதவிக்கு அழைக்க முடியாதபடி வாயைக் கட்டினார்கள் tīviravātikaḷ avaṉaip piṭittu avaṉ yāraiyum utavikku aḻaikka muṭiyātapaṭi vāyaik kaṭṭiṉārkaḷ tiiviravaadinga avane puḍiccu avan yaareyum odavikki kuuppiḍa muḍiyaame vaaye kaṭṭunaanga The terrorists grabbed the guy and gagged him so he couldn't call for help.
Synonyms:
பேசாமலிரு (7 intr) (peesaama iru) வாயில் திணி (6b tr) (vaayle tiṇi) வாய் அடை (6b intr) (vaayaḍe)
வேடிக்கை பண்ணு vēṭikkai paṇṇu (veeḍikke paṇṇu) (3 intr) tell a joke or jokes; play tricks or gags; make quips, (HS99 \S 3.15.2, 3pn + dat)
Usage:
அவனுக்கு ஜோக் அடித்து வேடிக்கை பண்ண மிகவும் பிடிக்கும் avaṉukku jōk aṭittu vēṭikkai paṇṇa mikavum piṭikkum avanukku jook aḍicci veeḍikke paṇṇa romba puḍikkum He loves to joke and gag.