fuse உருக்கி இணை urukki iṇai (urukki eṇe) (6b tr) unite or join by melting
Usage:
இந்த இரண்டு உலோகத் துண்டுகளையும் உருக்கி இணைக்க வழி காணவேண்டும் inta iraṇṭu ulōkat tuṇṭukaḷaiyum urukki iṇaikka vaḻi kāṇavēṇṭum inda reṇḍu ulooha tuṇḍeyum urukki eṇekka vaḻi paakkaṇum We need to find a way to fuse the two metal pieces.
Synonyms:
உருக்கு (3 tr) (urukku)
உருகு uruku (uruhu) (3 intr) melt in heat or great heat, as metals, etc.; become liquid
Usage:
அந்த இரண்டு தாதுக்களும் மிகுந்த வெப்பத்தில் உருகும் anta iraṇṭu tātukkaḷum mikunta veppattil urukum anda reṇḍu taadum romba veppattule uruhum The two elements fuse under great heat.
Synonyms:
ஒன்று சேர் (2 intr) (oṇṇu seeru)